குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨
Qur'an Surah Yusuf Verse 2
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ (يوسف : ١٢)
- innā
- إِنَّآ
- Indeed, We
- நிச்சயமாக நாம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- We have sent it down
- இதை இறக்கினோம்
- qur'ānan
- قُرْءَٰنًا
- (as) a Quran in Arabic
- குர்ஆனாக
- ʿarabiyyan
- عَرَبِيًّا
- (as) a Quran in Arabic
- அரபி
- laʿallakum taʿqilūna
- لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
- so that you may understand
- நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
Transliteration:
Innaaa anzalnaahu quraanan 'Arabiyyal la 'allakum ta'qiloon(QS. Yūsuf:2)
English Sahih International:
Indeed, We have sent it down as an Arabic Quran that you might understand. (QS. Yusuf, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨)
Jan Trust Foundation
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் இதை நீங்கள் சிந்தித்து புரிவதற்காக அரபி(யில் ஓதப்படும், கற்பிக்கப்படும்) குர்ஆனாக இறக்கினோம்.