Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௬

Qur'an Surah Yusuf Verse 16

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءُوْٓ اَبَاهُمْ عِشَاۤءً يَّبْكُوْنَۗ (يوسف : ١٢)

wajāū
وَجَآءُوٓ
And they came
வந்தனர்
abāhum
أَبَاهُمْ
(to) their father
தம் தந்தையிடம்
ʿishāan
عِشَآءً
early at night
மாலை சாய்ந்த பின்
yabkūna
يَبْكُونَ
weeping
அழுதவர்களாக

Transliteration:

Wa jaaa'ooo abaahum 'ishaaa 'any yabkoon (QS. Yūsuf:16)

English Sahih International:

And they came to their father at night, weeping. (QS. Yusuf, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து, (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௬)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அன்று மாலை சாய்ந்த பின், அவர்கள் தம் தந்தையிடம் அழுதவர்களாக வந்தனர்.