குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௪
Qur'an Surah Yusuf Verse 14
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّآ اِذًا لَّخٰسِرُوْنَ (يوسف : ١٢)
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினர்
- la-in akalahu
- لَئِنْ أَكَلَهُ
- "If eats him
- தின்றால்/அவரை
- l-dhi'bu
- ٱلذِّئْبُ
- the wolf
- ஓநாய்
- wanaḥnu
- وَنَحْنُ
- while we
- நாங்கள் இருக்க
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- (are) a group
- ஒரு கூட்டமாக
- innā
- إِنَّآ
- indeed we
- நிச்சயமாக நாங்கள்
- idhan
- إِذًا
- then
- அப்போது
- lakhāsirūna
- لَّخَٰسِرُونَ
- surely (would be) losers"
- நஷ்டவாளிகள்தான்
Transliteration:
Qaaloo la in akalahuzzi'bu wa nahnu 'usbatun innaaa izal lakhaasiroon(QS. Yūsuf:14)
English Sahih International:
They said, "If a wolf should eat him while we are a [strong] clan, indeed, we would then be losers." (QS. Yusuf, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து), (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௪)
Jan Trust Foundation
(அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நாங்கள் ஒரு கூட்டமாக இருக்க, அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்”என்று கூறினர்.