Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௨

Qur'an Surah Yusuf Verse 12

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ (يوسف : ١٢)

arsil'hu
أَرْسِلْهُ
Send him
அவரைஅனுப்புவீராக
maʿanā
مَعَنَا
with us
எங்களுடன்
ghadan
غَدًا
tomorrow
நாளை
yartaʿ
يَرْتَعْ
(to) enjoy
மகிழ்ச்சியாகஇருப்பார்
wayalʿab
وَيَلْعَبْ
and play
இன்னும் விளையாடுவார்
wa-innā
وَإِنَّا
And indeed, we
நிச்சயமாக நாங்கள்
lahu
لَهُۥ
for him"
அவரை
laḥāfiẓūna
لَحَٰفِظُونَ
(will) surely (be) guardians"
பாதுகாப்பவர்கள்தான்

Transliteration:

Arilhu ma'anaa ghadany yarta'wa yal'ab wa innaa lahoo lahaafizoon (QS. Yūsuf:12)

English Sahih International:

Send him with us tomorrow that he may eat well and play. And indeed, we will be his guardians." (QS. Yusuf, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

"நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார், விளையாடுவார். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்.”