குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௧௧
Qur'an Surah Yusuf Verse 111
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِۗ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَرٰى وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ (يوسف : ١٢)
- laqad
- لَقَدْ
- Verily
- திட்டவட்டமாக
- kāna
- كَانَ
- (there) is
- இருக்கிறது
- fī qaṣaṣihim
- فِى قَصَصِهِمْ
- in their stories
- இவர்களுடைய சரித்திரங்களில்
- ʿib'ratun
- عِبْرَةٌ
- a lesson
- ஒரு படிப்பினை
- li-ulī l-albābi
- لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِۗ
- for men (of) understanding
- அறிவுடையவர்களுக்கு
- mā kāna
- مَا كَانَ
- Not (it) is
- இருக்கவில்லை
- ḥadīthan
- حَدِيثًا
- a narration
- ஒரு செய்தியாக
- yuf'tarā
- يُفْتَرَىٰ
- invented
- புனையப்படுகின்ற
- walākin
- وَلَٰكِن
- but
- எனினும்
- taṣdīqa
- تَصْدِيقَ
- a confirmation
- உண்மைப்படுத்துவது
- alladhī
- ٱلَّذِى
- (of that) which
- எது
- bayna yadayhi
- بَيْنَ يَدَيْهِ
- (was) before it (was) before it
- தனக்கு முன்
- watafṣīla
- وَتَفْصِيلَ
- and a detailed explanation
- இன்னும் விவரிப்பது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- (of) all things
- எல்லாவற்றை
- wahudan
- وَهُدًى
- and a guidance
- இன்னும் நேர்வழி
- waraḥmatan
- وَرَحْمَةً
- and mercy
- இன்னும் ஓர் அருள்
- liqawmin
- لِّقَوْمٍ
- for a people
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- who believe
- நம்பிக்கை கொள்கிறார்கள்
Transliteration:
Laqad kaana fee qasasihim 'ibratul li ulil albaa; maa kaana hadeesany yuftaraa wa laakin tasdeeqal lazee baina yadihi wa tafseela kulli shai'inw wa hudanw wa rahmatal liqawminy yu'minoon(QS. Yūsuf:111)
English Sahih International:
There was certainly in their stories a lesson for those of understanding. Never was it [i.e., the Quran] a narration invented, but a confirmation of what was before it and a detailed explanation of all things and guidance and mercy for a people who believe. (QS. Yusuf, Ayah ௧௧௧)
Abdul Hameed Baqavi:
அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௧௧)
Jan Trust Foundation
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) புனையப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும் தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கின்றது.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...