குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௮
Qur'an Surah Yusuf Verse 108
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ هٰذِهٖ سَبِيْلِيْٓ اَدْعُوْٓا اِلَى اللّٰهِ ۗعَلٰى بَصِيْرَةٍ اَنَا۠ وَمَنِ اتَّبَعَنِيْ ۗوَسُبْحٰنَ اللّٰهِ وَمَآ اَنَا۠ مِنَ الْمُشْرِكِيْنَ (يوسف : ١٢)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- hādhihi
- هَٰذِهِۦ
- "This
- இது
- sabīlī
- سَبِيلِىٓ
- (is) my way;
- என் வழி
- adʿū
- أَدْعُوٓا۟
- I invite
- அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)
- ilā
- إِلَى
- to
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِۚ
- Allah
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- with
- மீது
- baṣīratin
- بَصِيرَةٍ
- insight
- தெளிவான அறிவு
- anā
- أَنَا۠
- I
- நான்
- wamani
- وَمَنِ
- and whoever
- இன்னும் எவர்
- ittabaʿanī
- ٱتَّبَعَنِىۖ
- follows me
- பின்பற்றினார்/என்னை
- wasub'ḥāna
- وَسُبْحَٰنَ
- And Glory be
- மிகப் பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- (to) Allah
- அல்லாஹ்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- and not I am
- இல்லை/நான்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- of the polytheists"
- இணைவைப்பவர்களில்
Transliteration:
Qul haazihee sabeeleee ad'ooo ilal laah; 'alaa baseera tin ana wa manit taba'anee wa Subhaanal laahi wa maaa ana minal mushrikeen(QS. Yūsuf:108)
English Sahih International:
Say, "This is my way; I invite to Allah with insight, I and those who follow me. And exalted is Allah; and I am not of those who associate others with Him." (QS. Yusuf, Ayah ௧௦௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல." (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௮)
Jan Trust Foundation
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: “இது என் வழி. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.”