Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௬

Qur'an Surah Yusuf Verse 106

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ (يوسف : ١٢)

wamā yu'minu
وَمَا يُؤْمِنُ
And not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்)
aktharuhum
أَكْثَرُهُم
most of them
அதிகமானவர்(கள்) அவர்களில்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
illā
إِلَّا
except
தவிர
wahum
وَهُم
while they
அவர்கள்
mush'rikūna
مُّشْرِكُونَ
associate partners with Him
இணைவைப்பவர்கள்

Transliteration:

Wa maa yu'minu aksaru hum billaahi illaa wa hum mushrikoon (QS. Yūsuf:106)

English Sahih International:

And most of them believe not in Allah except while they associate others with Him. (QS. Yusuf, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் நம்பிக்கை கொள்ளாதபோதிலும்) அவனுக்கு இணையும் வைக்கின்றனர். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அதிகமானவர்கள் அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தே தவிர அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.