Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௫

Qur'an Surah Yusuf Verse 105

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ (يوسف : ١٢)

waka-ayyin
وَكَأَيِّن
And how many
எத்தனையோ
min āyatin
مِّنْ ءَايَةٍ
of a Sign
அத்தாட்சிகள்
fī l-samāwāti wal-arḍi
فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
in the heavens and the earth
வானங்களில்/இன்னும் பூமி
yamurrūna
يَمُرُّونَ
they pass
செல்கின்றனர்
ʿalayhā
عَلَيْهَا
over it
அவற்றின் அருகே
wahum
وَهُمْ
while they
அவர்களோ
ʿanhā
عَنْهَا
(are) from them
அவற்றை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
the ones who turn away
புறக்கணிப்பவர்களாக

Transliteration:

Wa ka ayyim min Aayatin fis samaawaati wal ardi yamurroona 'alaihaa wa hum 'anhaa mu'ridoon (QS. Yūsuf:105)

English Sahih International:

And how many a sign within the heavens and earth do they pass over while they, therefrom, are turning away. (QS. Yusuf, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை புறக்கணிப்பவர்களாகவே அவற்றின் அருகே (கடந்து) செல்கின்றனர்.