குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௪
Qur'an Surah Yusuf Verse 104
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ (يوسف : ١٢)
- wamā tasaluhum
- وَمَا تَسْـَٔلُهُمْ
- And not you ask them
- நீர் கேட்பதில்லை/அவர்களிடம்
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۚ
- any reward
- ஒரு கூலியையும்
- in huwa
- إِنْ هُوَ
- Not (is) it
- இல்லை/இது
- illā
- إِلَّا
- but
- தவிர
- dhik'run
- ذِكْرٌ
- a reminder
- அறிவுரை
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- to the worlds
- அகிலகத்தார்களுக்கு
Transliteration:
Wa maa tas'aluhum 'alaihi min ajr; in huwa illaa zikrul lil'aalameen(QS. Yūsuf:104)
English Sahih International:
And you do not ask of them for it any payment. It is not except a reminder to the worlds. (QS. Yusuf, Ayah ௧௦௪)
Abdul Hameed Baqavi:
இதற்காக (நீங்கள் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே அன்றி வேறில்லை. (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௪)
Jan Trust Foundation
இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இஃது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது அகிலகத்தார்களுக்கு அறிவுரையே தவிர (வேறு) இல்லை.