குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௩
Qur'an Surah Yusuf Verse 103
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِيْنَ (يوسف : ١٢)
- wamā
- وَمَآ
- And not
- இல்லை
- aktharu
- أَكْثَرُ
- most
- அதிகமானவர்(கள்)
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) the mankind
- மக்களில்
- walaw ḥaraṣta
- وَلَوْ حَرَصْتَ
- even though you desire
- நீர் பேராசைப்பட்டாலும்
- bimu'minīna
- بِمُؤْمِنِينَ
- (will be) believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Wa maa aksarun naasi wa law harasta bimu'mineen(QS. Yūsuf:103)
English Sahih International:
And most of the people, although you strive [for it], are not believers. (QS. Yusuf, Ayah ௧௦௩)
Abdul Hameed Baqavi:
நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அம்)மனிதரில் பெரும்பாலானவர்கள் (உங்களை நபி என்று) நம்பவே மாட்டார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௩)
Jan Trust Foundation
ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.