குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௨
Qur'an Surah Yusuf Verse 102
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْٓا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ (يوسف : ١٢)
- dhālika min anbāi
- ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ
- That (is) from the news
- இவை/விஷயங்களில்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவான
- nūḥīhi
- نُوحِيهِ
- which We reveal
- வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உமக்கு
- wamā kunta
- وَمَا كُنتَ
- And not you were
- நீர் இருக்கவில்லை
- ladayhim
- لَدَيْهِمْ
- with them
- அவர்களிடம்
- idh
- إِذْ
- when
- போது
- ajmaʿū
- أَجْمَعُوٓا۟
- they put together
- ஒருமித்து முடிவெடுத்தனர்
- amrahum wahum
- أَمْرَهُمْ وَهُمْ
- their plan while they
- தங்கள்காரியத்தில்/அவர்கள்
- yamkurūna
- يَمْكُرُونَ
- (were) plotting
- சூழ்ச்சி செய்கின்றனர்
Transliteration:
Zaalika min ambaaa'il ghaibi nooheehi ilaika wa maa kunta ladaihim iz ajma'ooo amrahum wa hum yamkuroon(QS. Yūsuf:102)
English Sahih International:
That is from the news of the unseen which We reveal, [O Muhammad], to you. And you were not with them when they put together their plan while they conspired. (QS. Yusuf, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹீ மூலமே அறிவித்தோம். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) இவை மறைவான விஷயங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். அவர்கள் (யூசுஃபை கிணற்றில் போடுவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை.