Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧

Qur'an Surah Yusuf Verse 1

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الۤرٰ ۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِۗ (يوسف : ١٢)

alif-lam-ra
الٓرۚ
Alif Laam Ra
அலிஃப், லாம், றா
til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
These (are the) Verses
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதம்
l-mubīni
ٱلْمُبِينِ
[the] clear
தெளிவான(து)

Transliteration:

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Mubeen (QS. Yūsuf:1)

English Sahih International:

Alif, Lam, Ra. These are the verses of the clear Book. (QS. Yusuf, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அலிஃப்; லாம்; றா. இந்த அத்தியாயம் தெளிவான இவ்வேதத்தின் சில வசனங்களாகும். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧)

Jan Trust Foundation

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.