Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 12

Yusuf

(Yūsuf)

௧௧௧

لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِۗ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَرٰى وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ١١١

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
kāna
كَانَ
இருக்கிறது
fī qaṣaṣihim
فِى قَصَصِهِمْ
இவர்களுடைய சரித்திரங்களில்
ʿib'ratun
عِبْرَةٌ
ஒரு படிப்பினை
li-ulī l-albābi
لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِۗ
அறிவுடையவர்களுக்கு
mā kāna
مَا كَانَ
இருக்கவில்லை
ḥadīthan
حَدِيثًا
ஒரு செய்தியாக
yuf'tarā
يُفْتَرَىٰ
புனையப்படுகின்ற
walākin
وَلَٰكِن
எனினும்
taṣdīqa
تَصْدِيقَ
உண்மைப்படுத்துவது
alladhī
ٱلَّذِى
எது
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்
watafṣīla
وَتَفْصِيلَ
இன்னும் விவரிப்பது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றை
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
waraḥmatan
وَرَحْمَةً
இன்னும் ஓர் அருள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையன்று; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. அன்றி, நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௧௧)
Tafseer