குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௬
Qur'an Surah An-Nas Verse 6
ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ࣖ (الناس : ١١٤)
- mina l-jinati
- مِنَ ٱلْجِنَّةِ
- From the jinn
- ஜின்களிலிருந்தும்
- wal-nāsi
- وَٱلنَّاسِ
- and men
- இன்னும் மனிதர்கள்
Transliteration:
Minal jinnati wan naas(QS. an-Nās:6)
English Sahih International:
From among the jinn and mankind". (QS. An-Nas, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர். (ஸூரத்துந் நாஸ், வசனம் ௬)
Jan Trust Foundation
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இத்தகையவர்கள்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.