Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௫

Qur'an Surah An-Nas Verse 5

ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِۙ (الناس : ١١٤)

alladhī yuwaswisu
ٱلَّذِى يُوَسْوِسُ
The one who whispers
வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்
fī ṣudūri
فِى صُدُورِ
in (the) breasts
உள்ளங்களில்
l-nāsi
ٱلنَّاسِ
(of) mankind
மக்களுடைய

Transliteration:

Al lazee yuwas wisu fee sudoorin naas (QS. an-Nās:5)

English Sahih International:

Who whispers [evil] into the breasts of mankind - (QS. An-Nas, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) (ஸூரத்துந் நாஸ், வசனம் ௫)

Jan Trust Foundation

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.