குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௪
Qur'an Surah An-Nas Verse 4
ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ەۙ الْخَنَّاسِۖ (الناس : ١١٤)
- min sharri
- مِن شَرِّ
- From (the) evil
- தீங்கைவிட்டும்
- l-waswāsi
- ٱلْوَسْوَاسِ
- (of) the whisperer
- வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்
- l-khanāsi
- ٱلْخَنَّاسِ
- the one who withdraws
- மறைந்து கொள்பவன்
Transliteration:
Min sharril was waasil khannaas(QS. an-Nās:4)
English Sahih International:
From the evil of the retreating whisperer - (QS. An-Nas, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) (ஸூரத்துந் நாஸ், வசனம் ௪)
Jan Trust Foundation
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).