குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௩
Qur'an Surah An-Nas Verse 3
ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰهِ النَّاسِۙ (الناس : ١١٤)
- ilāhi
- إِلَٰهِ
- (The) God
- வணக்கத்திற்குரியவன்
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) mankind
- மக்களின்
Transliteration:
Ilaahin naas(QS. an-Nās:3)
English Sahih International:
The God of mankind, (QS. An-Nas, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். (ஸூரத்துந் நாஸ், வசனம் ௩)
Jan Trust Foundation
(அவனே) மனிதர்களின் நாயன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) மக்களின் வணக்கத்திற்குரிய இறைவன்,