Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௨

Qur'an Surah An-Nas Verse 2

ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَلِكِ النَّاسِۙ (الناس : ١١٤)

maliki
مَلِكِ
(The) King
அரசன்
l-nāsi
ٱلنَّاسِ
(of) mankind
மக்களின்

Transliteration:

Malikin naas (QS. an-Nās:2)

English Sahih International:

The Sovereign of mankind, (QS. An-Nas, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். (ஸூரத்துந் நாஸ், வசனம் ௨)

Jan Trust Foundation

(அவனே) மனிதர்களின் அரசன்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) மக்களின் அரசன்,