குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நாஸ் வசனம் ௧
Qur'an Surah An-Nas Verse 1
ஸூரத்துந் நாஸ் [௧௧௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ (الناس : ١١٤)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- aʿūdhu
- أَعُوذُ
- "I seek refuge
- பாதுகாப்புத் தேடுகிறேன்
- birabbi
- بِرَبِّ
- in (the) Lord
- இறைவனிடம்
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) mankind
- மக்களின்
Transliteration:
Qul a'uzu birabbin naas(QS. an-Nās:1)
English Sahih International:
Say, "I seek refuge in the Lord of mankind, (QS. An-Nas, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். (ஸூரத்துந் நாஸ், வசனம் ௧)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,