Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஸ் - Word by Word

An-Nas

(an-Nās)

bismillaahirrahmaanirrahiim

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ ١

qul
قُلْ
கூறுவீராக
aʿūdhu
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
birabbi
بِرَبِّ
இறைவனிடம்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௧)
Tafseer

مَلِكِ النَّاسِۙ ٢

maliki
مَلِكِ
அரசன்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன். ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௨)
Tafseer

اِلٰهِ النَّاسِۙ ٣

ilāhi
إِلَٰهِ
வணக்கத்திற்குரியவன்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களின்
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௩)
Tafseer

مِنْ شَرِّ الْوَسْوَاسِ ەۙ الْخَنَّاسِۖ ٤

min sharri
مِن شَرِّ
தீங்கைவிட்டும்
l-waswāsi
ٱلْوَسْوَاسِ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்
l-khanāsi
ٱلْخَنَّاسِ
மறைந்து கொள்பவன்
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௪)
Tafseer

الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِۙ ٥

alladhī yuwaswisu
ٱلَّذِى يُوَسْوِسُ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்
fī ṣudūri
فِى صُدُورِ
உள்ளங்களில்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுடைய
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௫)
Tafseer

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ࣖ ٦

mina l-jinati
مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களிலிருந்தும்
wal-nāsi
وَٱلنَّاسِ
இன்னும் மனிதர்கள்
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர். ([௧௧௪] ஸூரத்துந் நாஸ்: ௬)
Tafseer