குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபலக் வசனம் ௫
Qur'an Surah Al-Falaq Verse 5
ஸூரத்துல் ஃபலக் [௧௧௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ࣖ (الفلق : ١١٣)
- wamin sharri
- وَمِن شَرِّ
- And from (the) evil
- இன்னும் தீங்கைவிட்டும்
- ḥāsidin
- حَاسِدٍ
- (of) an envier
- பொறாமைக்காரன்
- idhā ḥasada
- إِذَا حَسَدَ
- when he envies"
- பொறாமைப்படும்போது
Transliteration:
Wa min shar ri haasidin iza hasad(QS. al-Falaq̈:5)
English Sahih International:
And from the evil of an envier when he envies." (QS. Al-Falaq, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்). (ஸூரத்துல் ஃபலக், வசனம் ௫)
Jan Trust Foundation
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொறாமைப்படும்போது, பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).