குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபலக் வசனம் ௪
Qur'an Surah Al-Falaq Verse 4
ஸூரத்துல் ஃபலக் [௧௧௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ (الفلق : ١١٣)
- wamin sharri
- وَمِن شَرِّ
- And from (the) evil
- இன்னும் தீங்கைவிட்டும்
- l-nafāthāti
- ٱلنَّفَّٰثَٰتِ
- (of) the blowers
- ஊதுகிற சூனியக்காரிகளின்
- fī l-ʿuqadi
- فِى ٱلْعُقَدِ
- in the knots
- முடிச்சுகளில்
Transliteration:
Wa min sharrin-naffaa-thaati fil 'uqad(QS. al-Falaq̈:4)
English Sahih International:
And from the evil of the blowers in knots (QS. Al-Falaq, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும், (ஸூரத்துல் ஃபலக், வசனம் ௪)
Jan Trust Foundation
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),