Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபலக் வசனம் ௩

Qur'an Surah Al-Falaq Verse 3

ஸூரத்துல் ஃபலக் [௧௧௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ (الفلق : ١١٣)

wamin sharri
وَمِن شَرِّ
And from (the) evil
இன்னும் தீங்கைவிட்டும்
ghāsiqin
غَاسِقٍ
(of) darkness
இரவின்
idhā waqaba
إِذَا وَقَبَ
when it settles
காரிருள் படரும் போது

Transliteration:

Wa min sharri ghasiqin iza waqab (QS. al-Falaq̈:3)

English Sahih International:

And from the evil of darkness when it settles (QS. Al-Falaq, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கைவிட்டும், (ஸூரத்துல் ஃபலக், வசனம் ௩)

Jan Trust Foundation

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),