குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபலக் வசனம் ௨
Qur'an Surah Al-Falaq Verse 2
ஸூரத்துல் ஃபலக் [௧௧௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنْ شَرِّ مَا خَلَقَۙ (الفلق : ١١٣)
- min sharri
- مِن شَرِّ
- From (the) evil
- தீங்கைவிட்டும்
- mā khalaqa
- مَا خَلَقَ
- (of) what He created
- எவற்றை/படைத்தான்
Transliteration:
Min sharri ma khalaq(QS. al-Falaq̈:2)
English Sahih International:
From the evil of that which He created (QS. Al-Falaq, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கைவிட்டும், (ஸூரத்துல் ஃபலக், வசனம் ௨)
Jan Trust Foundation
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்),