குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபலக் வசனம் ௧
Qur'an Surah Al-Falaq Verse 1
ஸூரத்துல் ஃபலக் [௧௧௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ (الفلق : ١١٣)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- aʿūdhu
- أَعُوذُ
- "I seek refuge
- பாதுகாப்புத் தேடுகிறேன்
- birabbi
- بِرَبِّ
- in (the) Lord
- இறைவனிடம்
- l-falaqi
- ٱلْفَلَقِ
- (of) the dawn
- அதிகாலையின்
Transliteration:
Qul a'uzoo bi rabbil-falaq(QS. al-Falaq̈:1)
English Sahih International:
Say, "I seek refuge in the Lord of daybreak (QS. Al-Falaq, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். (ஸூரத்துல் ஃபலக், வசனம் ௧)
Jan Trust Foundation
(நபியே!) நீர் சொல்வீராக| அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்…