Skip to content

ஸூரா ஸூரத்துல் ஃபலக் - Word by Word

Al-Falaq

(al-Falaq̈)

bismillaahirrahmaanirrahiim

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ ١

qul
قُلْ
கூறுவீராக
aʿūdhu
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
birabbi
بِرَبِّ
இறைவனிடம்
l-falaqi
ٱلْفَلَقِ
அதிகாலையின்
(நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். ([௧௧௩] ஸூரத்துல் ஃபலக்: ௧)
Tafseer

مِنْ شَرِّ مَا خَلَقَۙ ٢

min sharri
مِن شَرِّ
தீங்கைவிட்டும்
mā khalaqa
مَا خَلَقَ
எவற்றை/படைத்தான்
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கைவிட்டும், ([௧௧௩] ஸூரத்துல் ஃபலக்: ௨)
Tafseer

وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ ٣

wamin sharri
وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
ghāsiqin
غَاسِقٍ
இரவின்
idhā waqaba
إِذَا وَقَبَ
காரிருள் படரும் போது
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கைவிட்டும், ([௧௧௩] ஸூரத்துல் ஃபலக்: ௩)
Tafseer

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ ٤

wamin sharri
وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
l-nafāthāti
ٱلنَّفَّٰثَٰتِ
ஊதுகிற சூனியக்காரிகளின்
fī l-ʿuqadi
فِى ٱلْعُقَدِ
முடிச்சுகளில்
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும், ([௧௧௩] ஸூரத்துல் ஃபலக்: ௪)
Tafseer

وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ࣖ ٥

wamin sharri
وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
ḥāsidin
حَاسِدٍ
பொறாமைக்காரன்
idhā ḥasada
إِذَا حَسَدَ
பொறாமைப்படும்போது
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்). ([௧௧௩] ஸூரத்துல் ஃபலக்: ௫)
Tafseer