குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இஃக்லாஸ் வசனம் ௪
Qur'an Surah Al-Ikhlas Verse 4
ஸூரத்துல் இஃக்லாஸ் [௧௧௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ࣖ (الإخلاص : ١١٢)
- walam yakun
- وَلَمْ يَكُن
- And not is
- இன்னும் இல்லை
- lahu
- لَّهُۥ
- for Him
- அவனுக்கு
- kufuwan
- كُفُوًا
- equivalent
- நிகராக
- aḥadun
- أَحَدٌۢ
- any [one]"
- ஒருவரும்
Transliteration:
Wa lam yakul-lahu kufuwan ahad(QS. al-ʾIkhlāṣ:4)
English Sahih International:
Nor is there to Him any equivalent." (QS. Al-Ikhlas, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. (ஸூரத்துல் இஃக்லாஸ், வசனம் ௪)
Jan Trust Foundation
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.