குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இஃக்லாஸ் வசனம் ௩
Qur'an Surah Al-Ikhlas Verse 3
ஸூரத்துல் இஃக்லாஸ் [௧௧௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْۙ (الإخلاص : ١١٢)
- lam yalid
- لَمْ يَلِدْ
- Not He begets
- அவன் பெற்றெடுக்கவில்லை
- walam yūlad
- وَلَمْ يُولَدْ
- and not He is begotten
- இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
Transliteration:
Lam yalid wa lam yoolad(QS. al-ʾIkhlāṣ:3)
English Sahih International:
He neither begets nor is born, (QS. Al-Ikhlas, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (ஸூரத்துல் இஃக்லாஸ், வசனம் ௩)
Jan Trust Foundation
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) பெற்றெடுக்கவில்லை; பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)