Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இஃக்லாஸ் வசனம் ௨

Qur'an Surah Al-Ikhlas Verse 2

ஸூரத்துல் இஃக்லாஸ் [௧௧௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ الصَّمَدُۚ (الإخلاص : ١١٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-ṣamadu
ٱلصَّمَدُ
the Eternal the Absolute
தலைவன்

Transliteration:

Allah hus-samad (QS. al-ʾIkhlāṣ:2)

English Sahih International:

Allah, the Eternal Refuge. (QS. Al-Ikhlas, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) (ஸூரத்துல் இஃக்லாஸ், வசனம் ௨)

Jan Trust Foundation

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் (படைப்புகள் எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றுகின்ற உண்மையான) நிறைவான தலைவன்.