குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இஃக்லாஸ் வசனம் ௧
Qur'an Surah Al-Ikhlas Verse 1
ஸூரத்துல் இஃக்லாஸ் [௧௧௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ (الإخلاص : ١١٢)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- huwa
- هُوَ
- "He
- அவன்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- aḥadun
- أَحَدٌ
- the One
- ஒருவன்
Transliteration:
Qul huwal laahu ahad(QS. al-ʾIkhlāṣ:1)
English Sahih International:
Say, "He is Allah, [who is] One, (QS. Al-Ikhlas, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். (ஸூரத்துல் இஃக்லாஸ், வசனம் ௧)
Jan Trust Foundation
(நபியே?!) நீர் கூறுவீராக| அல்லாஹ் அவன் ஒருவனே.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ், (-வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.