ஸூரா ஸூரத்துல் இஃக்லாஸ் - Word by Word
Al-Ikhlas
(al-ʾIkhlāṣ)
௧
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ ١
- qul
- قُلْ
- கூறுவீராக
- huwa
- هُوَ
- அவன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- aḥadun
- أَحَدٌ
- ஒருவன்
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். ([௧௧௨] ஸூரத்துல் இஃக்லாஸ்: ௧)Tafseer
௨
اَللّٰهُ الصَّمَدُۚ ٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-ṣamadu
- ٱلصَّمَدُ
- தலைவன்
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) ([௧௧௨] ஸூரத்துல் இஃக்லாஸ்: ௨)Tafseer
௩
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْۙ ٣
- lam yalid
- لَمْ يَلِدْ
- அவன் பெற்றெடுக்கவில்லை
- walam yūlad
- وَلَمْ يُولَدْ
- இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) ([௧௧௨] ஸூரத்துல் இஃக்லாஸ்: ௩)Tafseer
௪
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ࣖ ٤
- walam yakun
- وَلَمْ يَكُن
- இன்னும் இல்லை
- lahu
- لَّهُۥ
- அவனுக்கு
- kufuwan
- كُفُوًا
- நிகராக
- aḥadun
- أَحَدٌۢ
- ஒருவரும்
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. ([௧௧௨] ஸூரத்துல் இஃக்லாஸ்: ௪)Tafseer