குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லஹப் வசனம் ௫
Qur'an Surah Al-Masad Verse 5
ஸூரத்துல் லஹப் [௧௧௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ࣖ (المسد : ١١١)
- fī jīdihā
- فِى جِيدِهَا
- Around her neck
- அவளுடைய கழுத்தில்
- ḥablun
- حَبْلٌ
- (will be) a rope
- கயிறுதான்
- min masadin
- مِّن مَّسَدٍۭ
- of palm-fiber
- ஈச்சம் பாளையின்
Transliteration:
Fee jeediha hab lum mim-masad(QS. al-Masad:5)
English Sahih International:
Around her neck is a rope of [twisted] fiber. (QS. Al-Masad, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.) (ஸூரத்துல் லஹப், வசனம் ௫)
Jan Trust Foundation
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.