Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லஹப் வசனம் ௪

Qur'an Surah Al-Masad Verse 4

ஸூரத்துல் லஹப் [௧௧௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّامْرَاَتُهٗ ۗحَمَّالَةَ الْحَطَبِۚ (المسد : ١١١)

wa-im'ra-atuhu
وَٱمْرَأَتُهُۥ
And his wife
இன்னும் அவனுடைய மனைவி
ḥammālata
حَمَّالَةَ
(the) carrier
சுமப்பவள்
l-ḥaṭabi
ٱلْحَطَبِ
(of) firewood
விறகு சுள்ளிகளை

Transliteration:

Wam ra-atuh hamma latal-hatab (QS. al-Masad:4)

English Sahih International:

And his wife [as well] - the carrier of firewood. (QS. Al-Masad, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ, (ஸூரத்துல் லஹப், வசனம் ௪)

Jan Trust Foundation

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில் பற்றி எரிவாள்).