Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லஹப் வசனம் ௩

Qur'an Surah Al-Masad Verse 3

ஸூரத்துல் லஹப் [௧௧௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۙ (المسد : ١١١)

sayaṣlā
سَيَصْلَىٰ
He will be burnt
(விரைவில்) பற்றி எரிவார்கள்
nāran
نَارًا
(in) a Fire
நெருப்பில்
dhāta lahabin
ذَاتَ لَهَبٍ
of Blazing Flames
ஜுவாலையுடைய

Transliteration:

Sa yas laa naran zaata lahab (QS. al-Masad:3)

English Sahih International:

He will [enter to] burn in a Fire of [blazing] flame (QS. Al-Masad, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான். (ஸூரத்துல் லஹப், வசனம் ௩)

Jan Trust Foundation

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் ஜுவாலையுடைய நெருப்பில் (விரைவில்) பற்றி எரிவான்.