Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லஹப் வசனம் ௨

Qur'an Surah Al-Masad Verse 2

ஸூரத்துல் லஹப் [௧௧௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَۗ (المسد : ١١١)

mā aghnā
مَآ أَغْنَىٰ
Not (will) avail
பலனளிக்கவில்லை
ʿanhu
عَنْهُ
him
அவனுக்கு
māluhu
مَالُهُۥ
his wealth
அவனுடைய செல்வமும்
wamā
وَمَا
and what
இன்னும் எது
kasaba
كَسَبَ
he earned
அவன் சம்பாதித்தான்

Transliteration:

Maa aghna 'anhu maaluhu wa ma kasab (QS. al-Masad:2)

English Sahih International:

His wealth will not avail him or that which he gained. (QS. Al-Masad, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப் பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது. (ஸூரத்துல் லஹப், வசனம் ௨)

Jan Trust Foundation

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.