Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் லஹப் வசனம் ௧

Qur'an Surah Al-Masad Verse 1

ஸூரத்துல் லஹப் [௧௧௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَبَّتْ يَدَآ اَبِيْ لَهَبٍ وَّتَبَّۗ (المسد : ١١١)

tabbat
تَبَّتْ
Perish
அழியட்டும்
yadā
يَدَآ
(the) hands
இரு கரங்கள்
abī lahabin
أَبِى لَهَبٍ
(of) Abu Lahab
அபூலஹபின்
watabba
وَتَبَّ
and perish he
இன்னும் அவன் அழியட்டும்

Transliteration:

Tab bat yadaa abee Lahabinw-wa tabb (QS. al-Masad:1)

English Sahih International:

May the hands of Abu Lahab be ruined, and ruined is he. (QS. Al-Masad, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்! (ஸூரத்துல் லஹப், வசனம் ௧)

Jan Trust Foundation

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.