Skip to content

ஸூரா ஸூரத்துல் லஹப் - Word by Word

Al-Masad

(al-Masad)

bismillaahirrahmaanirrahiim

تَبَّتْ يَدَآ اَبِيْ لَهَبٍ وَّتَبَّۗ ١

tabbat
تَبَّتْ
அழியட்டும்
yadā
يَدَآ
இரு கரங்கள்
abī lahabin
أَبِى لَهَبٍ
அபூலஹபின்
watabba
وَتَبَّ
இன்னும் அவன் அழியட்டும்
அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்! ([௧௧௧] ஸூரத்துல் லஹப்: ௧)
Tafseer

مَآ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَۗ ٢

mā aghnā
مَآ أَغْنَىٰ
பலனளிக்கவில்லை
ʿanhu
عَنْهُ
அவனுக்கு
māluhu
مَالُهُۥ
அவனுடைய செல்வமும்
wamā
وَمَا
இன்னும் எது
kasaba
كَسَبَ
அவன் சம்பாதித்தான்
அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப் பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது. ([௧௧௧] ஸூரத்துல் லஹப்: ௨)
Tafseer

سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۙ ٣

sayaṣlā
سَيَصْلَىٰ
(விரைவில்) பற்றி எரிவார்கள்
nāran
نَارًا
நெருப்பில்
dhāta lahabin
ذَاتَ لَهَبٍ
ஜுவாலையுடைய
வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான். ([௧௧௧] ஸூரத்துல் லஹப்: ௩)
Tafseer

وَّامْرَاَتُهٗ ۗحَمَّالَةَ الْحَطَبِۚ ٤

wa-im'ra-atuhu
وَٱمْرَأَتُهُۥ
இன்னும் அவனுடைய மனைவி
ḥammālata
حَمَّالَةَ
சுமப்பவள்
l-ḥaṭabi
ٱلْحَطَبِ
விறகு சுள்ளிகளை
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ, ([௧௧௧] ஸூரத்துல் லஹப்: ௪)
Tafseer

فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ࣖ ٥

fī jīdihā
فِى جِيدِهَا
அவளுடைய கழுத்தில்
ḥablun
حَبْلٌ
கயிறுதான்
min masadin
مِّن مَّسَدٍۭ
ஈச்சம் பாளையின்
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்துவிடுவாள்.) ([௧௧௧] ஸூரத்துல் லஹப்: ௫)
Tafseer