குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஸ்ர் வசனம் ௩
Qur'an Surah An-Nasr Verse 3
ஸூரத்துந் நஸ்ர் [௧௧௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُۗ اِنَّهٗ كَانَ تَوَّابًا ࣖ (النصر : ١١٠)
- fasabbiḥ
- فَسَبِّحْ
- Then glorify
- துதித்து தூய்மைப்படுத்துவீராக
- biḥamdi
- بِحَمْدِ
- (the) praises
- புகழை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உம் இறைவனின்
- wa-is'taghfir'hu
- وَٱسْتَغْفِرْهُۚ
- and ask His forgiveness
- இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறான்
- tawwāban
- تَوَّابًۢا
- Oft-Returning
- மகா மன்னிப்பாளனாக
Transliteration:
Fa sab bih bihamdi rabbika was taghfir, innahu kaana tawwaaba(QS. an-Naṣr:3)
English Sahih International:
Then exalt [Him] with praise of your Lord and ask forgiveness of Him. Indeed, He is ever Accepting of Repentance. (QS. An-Nasr, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துந் நஸ்ர், வசனம் ௩)
Jan Trust Foundation
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.