Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஸ்ர் வசனம் ௨

Qur'an Surah An-Nasr Verse 2

ஸூரத்துந் நஸ்ர் [௧௧௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًاۙ (النصر : ١١٠)

wara-ayta
وَرَأَيْتَ
And you see
இன்னும் நீர் பார்த்தால்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மக்களை
yadkhulūna
يَدْخُلُونَ
entering
நுழைபவர்களாக
fī dīni
فِى دِينِ
into (the) religion
மார்க்கத்தில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
afwājan
أَفْوَاجًا
(in) multitudes
கூட்டம் கூட்டமாக

Transliteration:

Wa ra-aitan naasa yadkhuloona fee deenil laahi afwajah (QS. an-Naṣr:2)

English Sahih International:

And you see the people entering into the religion of Allah in multitudes, (QS. An-Nasr, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், (ஸூரத்துந் நஸ்ர், வசனம் ௨)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைபவர்களாக மக்களை நீர் பார்த்தால்