Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஸ்ர் வசனம் ௧

Qur'an Surah An-Nasr Verse 1

ஸூரத்துந் நஸ்ர் [௧௧௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذَا جَاۤءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ (النصر : ١١٠)

idhā jāa
إِذَا جَآءَ
When comes
வந்தால்
naṣru
نَصْرُ
(the) Help
உதவி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
wal-fatḥu
وَٱلْفَتْحُ
and the Victory
இன்னும் வெற்றி

Transliteration:

Iza jaa-a nas rullahi walfath (QS. an-Naṣr:1)

English Sahih International:

When the victory of Allah has come and the conquest, (QS. An-Nasr, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, (ஸூரத்துந் நஸ்ர், வசனம் ௧)

Jan Trust Foundation

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,