Skip to content

ஸூரா ஸூரத்துந் நஸ்ர் - Word by Word

An-Nasr

(an-Naṣr)

bismillaahirrahmaanirrahiim

اِذَا جَاۤءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ ١

idhā jāa
إِذَا جَآءَ
வந்தால்
naṣru
نَصْرُ
உதவி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
wal-fatḥu
وَٱلْفَتْحُ
இன்னும் வெற்றி
(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, ([௧௧௦] ஸூரத்துந் நஸ்ர்: ௧)
Tafseer

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًاۙ ٢

wara-ayta
وَرَأَيْتَ
இன்னும் நீர் பார்த்தால்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
yadkhulūna
يَدْخُلُونَ
நுழைபவர்களாக
fī dīni
فِى دِينِ
மார்க்கத்தில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
afwājan
أَفْوَاجًا
கூட்டம் கூட்டமாக
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், ([௧௧௦] ஸூரத்துந் நஸ்ர்: ௨)
Tafseer

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُۗ اِنَّهٗ كَانَ تَوَّابًا ࣖ ٣

fasabbiḥ
فَسَبِّحْ
துதித்து தூய்மைப்படுத்துவீராக
biḥamdi
بِحَمْدِ
புகழை
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
wa-is'taghfir'hu
وَٱسْتَغْفِرْهُۚ
இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கிறான்
tawwāban
تَوَّابًۢا
மகா மன்னிப்பாளனாக
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். ([௧௧௦] ஸூரத்துந் நஸ்ர்: ௩)
Tafseer