Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௯

Qur'an Surah Hud Verse 99

ஸூரத்து ஹூது [௧௧]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُتْبِعُوْا فِيْ هٰذِهٖ لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِۗ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ (هود : ١١)

wa-ut'biʿū
وَأُتْبِعُوا۟
And they were followed
இன்னும் அவர்களை தொடர்ந்தது
fī hādhihi
فِى هَٰذِهِۦ
in this
இதில்
laʿnatan
لَعْنَةً
(by) a curse
சாபம்
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
and (on the) Day (of) the Resurrection
இன்னும் மறுமை நாளில்
bi'sa
بِئْسَ
Wretched
மிகக் கெட்டது
l-rif'du
ٱلرِّفْدُ
(is) the gift
சன்மானம்
l-marfūdu
ٱلْمَرْفُودُ
which (will) be given
சன்மானம் கொடுக்கப்பட்டது

Transliteration:

Wa utbi'oo fee haazihee la'natanw wa Yawmal Qiyaamah; bi'sar rifdul marfood (QS. Hūd:99)

English Sahih International:

And they were followed in this [world] with a curse and on the Day of Resurrection. And wretched is the gift which is given. (QS. Hud, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது. (ஸூரத்து ஹூது, வசனம் ௯௯)

Jan Trust Foundation

இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இ(ம்மை வாழ்வாகிய இ)திலும் மறுமை நாளிலும் சாபம் அவர்களைத் தொடர்ந்தது. அது கொடுக்கப்பட்ட மிகக் கெட்ட சன்மானமாகும்.