Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௮

Qur'an Surah Hud Verse 98

ஸூரத்து ஹூது [௧௧]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ۗوَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ (هود : ١١)

yaqdumu
يَقْدُمُ
He will precede
முன் செல்வான்
qawmahu
قَوْمَهُۥ
his people
தன் மக்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
fa-awradahumu
فَأَوْرَدَهُمُ
and lead them
சேர்ப்பான்/அவர்களை
l-nāra
ٱلنَّارَۖ
(into) the Fire
நரகத்தில்
wabi'sa
وَبِئْسَ
And wretched
அது கெட்டது
l-wir'du
ٱلْوِرْدُ
(is) the place
சேருமிடம்
l-mawrūdu
ٱلْمَوْرُودُ
to which (they are) led
சேரப்படும்

Transliteration:

Yaqdumu qawmahoo Yawmal Qiyaamati fa awrada humun Naara wa bi'sal wirdul mawrood (QS. Hūd:98)

English Sahih International:

He will precede his people on the Day of Resurrection and lead them into the Fire; and wretched is the place to which they are led. (QS. Hud, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது. (ஸூரத்து ஹூது, வசனம் ௯௮)

Jan Trust Foundation

அவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறுமை நாளில் தன் மக்களுக்கு (வழிகாட்டியாக) முன் செல்வான்; அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அது சேரப்படும் கெட்ட சேருமிடமாகும்.