குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௭
Qur'an Surah Hud Verse 97
ஸூரத்து ஹூது [௧௧]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰى فِرْعَوْنَ وَملَا۟ىِٕهٖ فَاتَّبَعُوْٓا اَمْرَ فِرْعَوْنَ ۚوَمَآ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ (هود : ١١)
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- To Firaun
- ஃபிர்அவ்னிடம்
- wamala-ihi
- وَمَلَإِي۟هِۦ
- and his chiefs
- இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
- fa-ittabaʿū
- فَٱتَّبَعُوٓا۟
- but they followed
- அவர்கள் பின்பற்றினர்
- amra
- أَمْرَ
- (the) command of Firaun
- கட்டளையை
- fir'ʿawna
- فِرْعَوْنَۖ
- (the) command of Firaun
- ஃபிர்அவ்னின்
- wamā amru
- وَمَآ أَمْرُ
- and not (the) command of Firaun
- இல்லை/கட்டளை
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- (the) command of Firaun
- ஃபிர்அவ்னுடைய
- birashīdin
- بِرَشِيدٍ
- was right
- நல்லறிவுடையதாக
Transliteration:
Ilaa Fir'awna wa mala'ihee fattaba'ooo amra Fir'awna wa maaa amru Fir'awna birasheed(QS. Hūd:97)
English Sahih International:
To Pharaoh and his establishment, but they followed the command of Pharaoh, and the command of Pharaoh was not [at all] discerning. (QS. Hud, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (சென்றார்.) ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை. (ஸூரத்து ஹூது, வசனம் ௯௭)
Jan Trust Foundation
(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் திட்டவட்டமாக நாம் அனுப்பினோம். ஃபிர்அவ்னின் கட்டளையை அவர்கள் பின்பற்றினர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை.