குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௬
Qur'an Surah Hud Verse 96
ஸூரத்து ஹூது [௧௧]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ (هود : ١١)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- நாம் அனுப்பினோம்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூஸாவை
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- with Our Signs
- நம் வசனங்களுடன்
- wasul'ṭānin
- وَسُلْطَٰنٍ
- and an authority
- இன்னும் அத்தாட்சி
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான(து)
Transliteration:
Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa wa sultaanim mubeen(QS. Hūd:96)
English Sahih International:
And We did certainly send Moses with Our signs and a clear authority (QS. Hud, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
அன்றி, நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சி யுடனும் மூஸாவை நம்முடைய தூதராக (ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும்) நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். (ஸூரத்து ஹூது, வசனம் ௯௬)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் திட்டவட்டமாக நாம் அனுப்பினோம். ஃபிர்அவ்னின் கட்டளையை அவர்கள் பின்பற்றினர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை.