Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௫

Qur'an Surah Hud Verse 95

ஸூரத்து ஹூது [௧௧]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ࣖ (هود : ١١)

ka-an lam yaghnaw
كَأَن لَّمْ يَغْنَوْا۟
As if not they (had) prospered
அவர்கள் வசிக்காததைப் போல்
fīhā
فِيهَآۗ
therein
அதில்
alā
أَلَا
So
அறிந்துகொள்ளுங்கள்!
buʿ'dan
بُعْدًا
away
அழிவு
limadyana
لِّمَدْيَنَ
with Madyan
மத்யனுக்கு
kamā baʿidat
كَمَا بَعِدَتْ
as was taken away
அழிந்தது போன்று
thamūdu
ثَمُودُ
the Thamud
ஸமூத்

Transliteration:

Ka-al-lam yaghnaw feehaaa; alaa bu'dal li Madyana Kamaa ba'idat Samood (QS. Hūd:95)

English Sahih International:

As if they had never prospered therein. Then, away with Madyan as Thamud was taken away. (QS. Hud, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௯௫)

Jan Trust Foundation

அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்| ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் அவர்கள் வசிக்காததைப் போல் (அடையாளமின்றி அழிந்தனர்). ‘ஸமூத்’அழிந்தது போன்று ‘மத்யனு’க்கும் அழிவுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.