குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௦
Qur'an Surah Hud Verse 90
ஸூரத்து ஹூது [௧௧]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ ۗاِنَّ رَبِّيْ رَحِيْمٌ وَّدُوْدٌ (هود : ١١)
- wa-is'taghfirū
- وَٱسْتَغْفِرُوا۟
- And ask forgiveness
- மன்னிப்புக் கோருங்கள்
- rabbakum
- رَبَّكُمْ
- (of) your Lord
- உங்கள் இறைவனிடம்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- tūbū
- تُوبُوٓا۟
- turn in repentance
- திருந்தி திரும்புங்கள்
- ilayhi
- إِلَيْهِۚ
- to Him
- அவன் பக்கமே
- inna rabbī
- إِنَّ رَبِّى
- Indeed my Lord
- நிச்சயமாக என் இறைவன்
- raḥīmun
- رَحِيمٌ
- (is) Most Merciful
- பெரும் கருணையாளன்
- wadūdun
- وَدُودٌ
- Most Loving"
- மகா நேசன்
Transliteration:
Wastaghfiroo Rabbakum summa toobooo ilaih; inna Rabbee Raheemunw Wadood(QS. Hūd:90)
English Sahih International:
And ask forgiveness of your Lord and then repent to Him. Indeed, my Lord is Merciful and Affectionate." (QS. Hud, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௯௦)
Jan Trust Foundation
“ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, திருந்தி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், மகா நேசன்”(என்று கூறினார்.)