Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯

Qur'an Surah Hud Verse 9

ஸூரத்து ஹூது [௧௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُۚ اِنَّهٗ لَيَـُٔوْسٌ كَفُوْرٌ (هود : ١١)

wala-in
وَلَئِنْ
And if
adhaqnā
أَذَقْنَا
We give man a taste
நாம் சுவைக்க வைத்தால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
We give man a taste
மனிதனுக்கு
minnā
مِنَّا
(of) Mercy from Us
நம்மிடமிருந்து
raḥmatan
رَحْمَةً
(of) Mercy from Us
ஓர் அருளை
thumma
ثُمَّ
then
பிறகு
nazaʿnāhā
نَزَعْنَٰهَا
We withdraw it
நீக்கினோம்/அதை
min'hu
مِنْهُ
from him
அவனிடமிருந்து
innahu
إِنَّهُۥ
indeed, he
நிச்சயமாக அவன்
layaūsun
لَيَـُٔوسٌ
(is) despairing
நிராசையாளனாக
kafūrun
كَفُورٌ
(and) ungrateful
நன்றி கெட்டவனாக

Transliteration:

Wa la'in azaqnal insaana minnaa rahmatan summa naza'naahaa minhu, innahoo laya'oosun kafoor (QS. Hūd:9)

English Sahih International:

And if We give man a taste of mercy from Us and then We withdraw it from him, indeed, he is despairing and ungrateful. (QS. Hud, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நம்முடைய அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகி விடுகிறான். (ஸூரத்து ஹூது, வசனம் ௯)

Jan Trust Foundation

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்மிடமிருந்து ஓர் அருளை மனிதனுக்கு நாம் சுவைக்க வைத்து, பிறகு அதை அவனிடமிருந்து நீக்கினால், நிச்சயமாக அவன் நிராசையாளனாக நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான்.