Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௬

Qur'an Surah Hud Verse 86

ஸூரத்து ஹூது [௧௧]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَقِيَّتُ اللّٰهِ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ەۚ وَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِحَفِيْظٍ (هود : ١١)

baqiyyatu
بَقِيَّتُ
(What) remains
மீதப்படுத்தியது
l-lahi
ٱللَّهِ
(from) Allah
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
(is) best
மிக மேலானது
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُم
if you are
நீங்கள் இருந்தால்
mu'minīna
مُّؤْمِنِينَۚ
believers
நம்பிக்கை கொண்டவர்களாக
wamā
وَمَآ
And not
இல்லை
anā
أَنَا۠
I am
நான்
ʿalaykum
عَلَيْكُم
over you
உங்கள் மீது
biḥafīẓin
بِحَفِيظٍ
a guardian"
கண்காணிப்பாளன்

Transliteration:

Baqiyyatul laahi khairul lakum in kuntum mu'mineen; wa maa ana 'alaikum bihafeez (QS. Hūd:86)

English Sahih International:

What remains [lawful] from Allah is best for you, if you would be believers. But I am not a guardian over you." (QS. Hud, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)" என்றும் கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௬)

Jan Trust Foundation

“நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் மீதப்படுத்தியதே உங்களுக்கு மிக மேலானதாகும். நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்ல”(என்று கூறினார்).