குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௮௫
Qur'an Surah Hud Verse 85
ஸூரத்து ஹூது [௧௧]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيٰقَوْمِ اَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ (هود : ١١)
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- And O my people!
- என் மக்களே
- awfū
- أَوْفُوا۟
- Give full
- முழுமைப்படுத்துங்கள்
- l-mik'yāla
- ٱلْمِكْيَالَ
- measure
- அளவையில்
- wal-mīzāna
- وَٱلْمِيزَانَ
- and weight
- இன்னும் நிறுவையில்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِۖ
- in justice
- நீதமாக
- walā tabkhasū
- وَلَا تَبْخَسُوا۟
- and (do) not deprive
- இன்னும் குறைக்காதீர்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- the people
- மக்களுக்கு
- ashyāahum
- أَشْيَآءَهُمْ
- (of) their things
- பொருள்களை அவர்களுடைய
- walā taʿthaw
- وَلَا تَعْثَوْا۟
- and (do) not act wickedly
- கலகம் செய்யாதீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- muf'sidīna
- مُفْسِدِينَ
- spreading corruption
- விஷமிகளாக
Transliteration:
Wa yaa qawmi awful mikyaala walmeezaana bilqisti wa laa tabkhasun naasa ashyaaa'ahum wa laa ta'saw fil ardi mufsideen(QS. Hūd:85)
English Sahih International:
And O my people, give full measure and weight in justice and do not deprive the people of their due and do not commit abuse on the earth, spreading corruption. (QS. Hud, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
அன்றி, என்னுடைய மக்களே! அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௮௫)
Jan Trust Foundation
“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் மக்களே! அளவையிலும் நிறுவையிலும் நீதமாக (பொருள்களை) முழுமைப்படுத்துங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். பூமியில் விஷமிகளாக இருந்து கலகம் செய்யாதீர்கள்.